EPS என்றால் என்ன

டிவிடன்ட் ஈல்ட் (Dividend Yield) Book Value என்றால் என்ன? EPS என்றால் என்ன ? (Earning per share)

Fundamental Analysis

அனாலிசசு என்றால் அலசுவது அதாவதுஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளைஅலசுவது. ஒரு நிறுவனத்தின்நம்பத்தகுந்த செய்திகளை கொண்டுகணக்கிடபடும் பலவிதமான குறியீடுகள்தான் பண்டமன்டல் அனாலிசசுஎனப்படும். ஒரு நிறுவனத்தின் திறன்,செயல்பாடுகள் ஆகியவற்றை கணிக்கஇந்த பண்டமன்டல் அனாலிசசு உதவும்.இந்த Fundamental Analysis மூலம்கிடைக்கும் செய்திகளை கொண்டுபங்குகளை வாங்குவதன் மூலம் லாபம்பெறலாம் அல்லது நட்டத்திலிருந்துதப்பிக்கலாம். இந்த பண்டமன்டல்அனாலிசசு எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்று பார்ப்போம் வாருங்கள்…

EPS என்றால் என்ன ? (Earning per share)

ஒரு பங்கு ஈட்டும் லாபமே EPS என்றுசொல்லப்பதுகிறது.

உதாரணமாக:

HPCL நிறுவனத்தின் ஓரு பங்கினைரூ.150 கொடுத்து வாங்கியுள்ளார் எனவைத்துக்கொள்வோம்.தற்போதுஅப்பங்கின் விலை ரூ.200 என்றால்அதன் EPS 50 ஆகும். இந்த EPS முறையைFundamental Analysis-க்குப்பயன்படுத்துவார்கள்.

PE Ratio என்றால் என்ன?

ஓரு பங்கின் தற்போதைய விலையைஅதன் EPS ஆல் வகுத்தால் கிடைக்கும்ஈவுத்தொகையே PE Ratio எனப்படும்.உதாரணமாக, ZeeTel நிறுவனத்தின் ஒருபங்கின் தற்போதைய விலை ரூ.200அதன் EPS ரூ.25 என்றுவைத்துக்கொண்டால்

PE Ratio = 200/25 = ரூ.8 ஆகும்.

பொதுவாக ஓரு பங்கின் PE Ratioகுறைவாக இருந்தால் அப்பங்கு நல்லப்பங்கு, மேலும் அதை நம்பி வாங்கலாம்.நன்றாக லாபம் ஈட்டும் பங்குகளைகண்டறிய Fundamental Analysis-ல் இதுவும்ஒரு முறையே. இதை மட்டுமேவைத்துக்கொண்டு ஓரு பங்கு சிறந்தபங்கு என்று கூற முடியாது.

Book Value என்றால் என்ன?

ஒரு நிறுவனத்தின் மொத்தப் பங்குகள்,மற்றும் அந்நிறுவனதின் மொத்தசொத்துக்கள் இவற்றின் மொத்தமதிப்பே Book Value எனப்படும்.

பேலன்சு சீட் (Balance Sheet)

ஓரு நிறுவனத்தின் தற்போதையநிலவரப்படி அதன் மொத்த பங்குகளின்மதிப்பு (Equity Shares) மற்றும்அந்நிறுவனத்தின் மொத்தசொத்துகளின் (Liability) மதிப்பு இவற்றைதெளிவாக விளக்கும் அறிக்கையேபேலன்சு சீட் எனப்படும். இதுஅந்நிறுவனத்தின் தற்போதையசெயல்பாட்டை தெளிவாக விளக்கும்.

நெட் வொர்த் (Net Worth)

ஓரு குறிப்பிட்ட தேதியில், ஒருநிறுவனத்தின் மொத்தசெலவுகள்,கடன்கள் ஆகியவகைகள்போக வருமானதில் எவ்வளவு மீதம்இருக்கிறதோ அதுதான்அந்நிறுவனத்தின் நெட் வொர்த்எனப்படும். இந்த நெட் வொர்த்எப்போதும் நிறை மதிப்பாக இருக்கவேண்டும்.

SWOT அனாலிசசு

ஒரு நிறுவனத்தின் Strength, Weakness ,Opportunities ,Threats போன்றவற்றைகணக்கிடடும் முறையே SWOTஅனாலிசசு. இது நிறுவனத்தின்தற்போதைய நிலவரம், மற்றும் எதிர்காலத்தில் அது எவ்வாறு இருக்கும்என்று கணக்கிட உதவுகிறது.

டிவிடன்ட் ஈல்ட் (Dividend Yield)

இதை உங்களுக்கு வார்தைகளால்விளக்காமல், ஒரு சிறிய கணக்கின்மூலம் விளக்கினால் உங்களுக்குஎளிதாக புரியும். Wipro என்ற நிறுவனம்500% டிவிடன்ட் கொடுத்துள்ளது என்றால்

பேஸ் வேல்யு (Face Value) = 1000

டிவிடன்ட் வேல்யு (Dividend Value) = 5000

ஒரு பங்கின் பிரீமியம் வேல்யு (Premium Value) = 2000

2000 க்கு லாபம் = 5000

1000 க்கு லாபம் = 2500

Projected Earning Growth (PEG)

பங்குச்சந்தையில் கடந்த காலத்தைஅலசுவதைவிட, எதிர் காலத்தில் ஒருநிறுவனம் மற்றும் அதன் பங்குகள்எவ்வாறு இருக்கும் என்பதைகணிப்பதன் மூலம் நிறைய லாபம்ஈட்டலாம் அல்லது நட்டத்தைதவிர்க்கலாம். இது போன்ற பலவழிகளில் ஒன்றுதான் PEG

TCS-ன் PEG அடுத்த வருடம் 15% சதவீதம்என்றால். PEG ?

PE Ratio = 30 என்றால்

PEG = 30 / 15

பொதுவாக PEG மதிப்பு அதிகமாகஇருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்அதிகளவு ரிட்டன் (Returns) கிடைக்கும்.

No comments:

Post a Comment