PAN card எதற்கு?

பாண் எண் எதற்கு ? (Advantages of having a PAN)

வருமான வரி (Income Tax)

வருமான வரி என்றால் என்ன ? (What is meant by Income Tax)வருமான வரி எங்கு செலுத்த வேண்டும் ? (Where should I pay Income Tax)வருமான வரி செலுத்த என்னென்ன தேவை ?அஸஸ்மெண்ட் இயர் என்றால் என்ன? (Assesment year)வருமான வரி எந்த கால கட்டத்தில்கணக்கிடப்படுகிறது ?வருமான வரி துறை எதை வருமானஎன்கிறார்கள் ? (What is considered as income?)வருமான வரிச்சலுகை தரும் முதலீடுகள் யாவை ? (Tax GainInvestments/Schemes)பாண் எண் என்றால் என்ன ? (What is meant by PAN)பாண் எண்னின் பயன்கள் யாவை ? (Advantages of having PAN)

வருமான வரி என்றால் என்ன?(What is meant by Income Tax)

இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு (Indian Laws)உட்பட்டு, வருமானம் (Income) பெறுகின்ற ஒருதனி நபரோ அல்லது நிறுவனமோ குறிப்பிட்டசதவிகிதத்தை வரியாக செலுத்த வேண்டும்.இவ்வரி Income tax Act எனும் சட்டத்தின் கீழ்இந்திய பாரளமன்றத்தால் (Parliament of India) கொண்டுவரப்பட்டது.

வருமான வரி கணக்கை சரிபார்த்தல் மற்றும்வசூலித்தல் ஆகியவற்றை இந்திய அரசால்நிர்ணயிக்கப்பட்ட வருமான வரி துறையிடம்(Department of Income Tax)ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்துறை Department of Revenue, Ministry of Finance, Government of India கீழ்இயங்குகிறது.

வருமான வரி எங்கு செலுத்தவேண்டும்? (Where should I pay Income Tax ?)

வருமான வரி-யை வருமான வரி துறையிடம்செலுத்த வேண்டும். இதை இன்கம் டாக்ஸ்பைலிங் (Income Tax filing) என்பார்கள்.ஒவ்வொரு வருடம் ஜீலை மாதம் இறுதியில்செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment